கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மும்பை கடற்கரை அருகில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் கணவருடன் இணைந்து ஆடம்பர பங்களாவை தீபிகா படுகோனே விலைக்கு வாங்கி உள்ளார். 18 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களா வீட்டை ரூ.22 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். வீட்டின் கிரகப்பிரவேசம் தற்போது நடந்துள்ளது. இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள […]
