Categories
அரசியல்

நான் ஆடம்பரத்தை விரும்பாதவன்…. எனக்கு எதற்கு கட்டி கட்டியாக தங்கம்…? கே.சி வீரமணி புலம்பல்…!!!

நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். அப்படி இருக்கையில் எனக்கு எதற்கு கட்டி கட்டியாக தங்கம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டி கட்டியாக தங்க நகைகள், சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, கடந்த சில […]

Categories

Tech |