Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இத்தனை கோடிக்கு பங்களா வீடா….. முன்னணி நடிகைகளை ஓவர் டேக் செய்த பிரபல வாரிசு நடிகை….!!!!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகை ஜான்வி கபூர் விரைவில் தெலுங்கு சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜான்வி மும்பை பாந்த்ரா பகுதியில் ஆடம்பரமான பங்களா வீடை […]

Categories

Tech |