விழுப்புரத்தில் உள்ள 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பால் ஊற்றி பாலாபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் திரு. வி. க வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த வருடம் 99-வது ஆண்டாக லட்ச தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இந்த விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஆஞ்சநேயர் சாமிக்கு காலை, மாலை […]
