கடந்த பிப்ரவரி மாதம் பெண் டிஎஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் இருவர்கள் மீதும் சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 29ஆம் தேதி இந்த இருவர்கள் மீதும் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்தது. டிசம்பருக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் […]
