18 வயது பெண் ஒருவர் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Dion Seborne(18) என்ற இளம்பெண் வேல்ஸ் பகுதியில் உள்ள Royal Gwent மருத்துவமனைக்கு சாதாரண உடல் சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை கழிப்பறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது சம்பந்தமாக முற்றிலும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கர்ப்பமாக இருப்பதற்கான […]
