பாகிஸ்தான் நாட்டில் கிஷ்வர் சாகிபா என்ற பெண்மணி வசித்து வருகிறாள். இவர் திபால்பூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் ஷசாத் என்பவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது கிஷ்வர் சாகிபாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. எனவே கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷசாத் சில காலம் மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஏனெனில் கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் கூறியவுடன் அவருக்கு […]
