கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற மாவட்டத்தில் பேரூர் என்ற இடத்தில் சென்னகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை முற்காலத்தில் விஜயநாராயணர் கோவில் என்று அழைப்பர். பெருமாளை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவில் வைணவர்களின் வழிபாட்டு தலங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. அது மட்டுமல்லாமல் இந்த கோவில் விஷ்ணுவர்தன் என்ற அரசரால் கிபி 1117 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள மூலவரான கேசவ நாராயணர் பலி பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டிருப்பார். அது மட்டும் […]
