திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலானது 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது பாஜகவை தோற்கடித்தது. இதனால் பலரும் தங்களது எதிர்கால அரசியல் வாழ்க்கை நலனை எண்ணி பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றார்கள். இந்த வகையில் திரிபுரா மாநில பாஜக எம் எல் ஏ ஆசிஷ் தாஸ் என்பவரும் தனது கட்சியான பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் அக்கட்சியின் அகில இந்திய […]
