திண்டுக்கலில் ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 13 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் தற்போது வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். பிரியங்கா […]
