தமிழகத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை கோரும் போது விவாகரத்து போன்ற ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். அதனால் பலருக்கும் சிரமமாக இருந்தது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெறுவதற்கு குடும்பத் தலைவரின் அனுமதி பெற அவசியமில்லை என்று […]
