Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற போது… ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

போலீஸ் போல் நடித்த மர்மநபர்கள் ஆசிரியையிடமிருந்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஷீபா ஜோசப் என்ற மனைவி இருக்கின்றார். இவர் பண்ணைவிளை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஷீபா ஜோசப் தூத்துக்குடி செல்வதற்காக கந்தசாமிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் […]

Categories

Tech |