Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்க போனதுக்கு அப்புறம் வந்துடுச்சு… பாதிக்கப்பட்ட ஆசிரியை மற்றும் மாணவிகள்… தென்காசியில் பரபரப்பு…!!

அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகள் என மொத்தம்  10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு ஊராடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தும் முழு ஊரடங்குகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியையிடம் கத்தி முனையில் 14 சவரன் நகை பறிப்பு…!!

கரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகளிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழூர் சேத்துப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மணிமேகலை மற்றும் உதவி தலைமை ஆசிரியை ரமா, பிரியா ஆகிய இருவரும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமா, பிரியாவின் கழுத்தில் இருந்த 7 […]

Categories

Tech |