ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 1/2 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை ரெயிலடி மேல ஒத்தசரகு தெருவில் வசித்து வருபவர்கள் விஜயகுமார்- வெற்றிச்செல்வி தம்பதியினர். இவர்களிடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு காந்தி நகரை சேர்ந்த 37 வயதான முருகன் என்பவர் கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம், நான் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிவதாகவும் தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறைக்கு வந்துஇருக்கிறேன் என்றும் […]
