நாய் குறுக்கே பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நிலா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சேமனூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தினைக்குளம் அருகே சென்ற போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் இருசக்கர […]
