தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இணைய வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சியின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி […]
