ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010 -ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் […]
