Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள். மேலும் இது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சென்னை பள்ளிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தான்  படிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக காலை உணவு சாப்பிடாமல் பலபேர் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது… வெளியான முக்கிய அறிவிப்பு… ஆசிரியர் சங்கம் கடிதம்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை பொங்கல் வரையில் தள்ளிவைக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனர் தலைவர் மாயவன், முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோரின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. தற்போது வருகின்ற காலம் மழைக் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் மனுதாக்கல்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் மாயவன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து ஜூன் 12ம் தேதி […]

Categories

Tech |