பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஆசிரியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோன சற்று குறைந்ததையடுத்து மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு முடிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் […]
