Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம்…. ஆசிரியர் சங்கத்தினர் பேரணி…!!!

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று பேரணி நடத்தியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும், தங்கள் பணிக்கு பின்,  ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தனர். மேலும் ஒரு அரசு ஊழியர் இறப்பிற்குப் பின்னும், அவரது மனைவிக்கு அந்த குறிப்பிட்ட தொகையானது வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஏரளாமானோர் பயன் பெற்றனர்.  இந்நிலையில் ஓய்வு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட நிதி சிக்கலின் […]

Categories

Tech |