ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்பது என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக இணையம் வழி பாடங்களைக் கற்பித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் சமமாக சென்று அடைகிறதா? இந்த வகுப்புகள் பாதுகாப்பானதுதானா? இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் […]
