Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நேற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள்ளும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் உள்ளிட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. மாவட்ட அளவில் சுமார் 12 ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 63 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி வளாகத்தில் இந்த இடங்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேவகோட்டை சண்முகநாதன், […]

Categories

Tech |