கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் ஓய்வுறும் போது அது குறித்த வெளியிடப்பட்ட அரசாணை தொடர்பாக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயதை அடையும்போது பணி ஓய்வில் அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டால் கல்வி ஆண்டு முடியும் வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும். இதனை தடுப்பதற்காக […]
