Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பணியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்களுடைய கோரிக்கை நிறைவேற்றும். அவ்வாறு ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்திலும் ஊழியர்களுடைய கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் செய்வார்கள். இது போன்ற பல வருடங்களாக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பணி காலத்தில் கூடுதல் கல்வி தகுதியைப் பெற்றால் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 20 ஆம் தேதி வரை…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதான தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் 1 முதல் 10ஆம் வகுப்புக்கு வரும் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்புக்கு வரும் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு வரும் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌பள்ளிகளில்‌ 202-23ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற […]

Categories

Tech |