கல்வி முதன்மை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் 70 பேர் அந்த பள்ளியில் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகம் பரவுவதால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து சிறப்பு […]
