2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை வென்றார். 2019ஆம் ஆண்டு தோகாவில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் , இந்திய அணி சார்பில் தமிழக வீராங்கனையான கோமதி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் . ஆனால் இவருடைய உடல் நலப் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட, சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட , ஊக்க […]
