மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் பயிற்சி முகாமை தொடங்கியது . மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும் நடைபெறுகின்றது .இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளன.60 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு சிறந்த 33 […]
