Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022Final: அடிதூள்… கலக்கிய ஸ்ரீலங்கா…. பாகிஸ்தானை பந்தாடி 6வது முறை சாம்பியன் ..!!

இந்தியா, பாகிஸ்தான், காங்காங், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 20 ஓவராக நடைபெற்ற இந்த போட்டி குரூப் எ, குரூப் பி என்று இரு சுற்றுங்களாக நடந்து முடிந்தன. ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகின. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்காவும் சூப்பர் 4 சுற்றில் மோதிய நிலையில் 3 போட்டி விளையாடி, வெளியேறிய இந்தியா […]

Categories
அரசியல்

ஆசிய கோப்பை தொடரில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்…. கடைசி 5 போட்டிகளில் நடந்தது என்ன?…. இதோ சுவாரசிய தகவல்….!!!!

ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் மோதின. அதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. பொதுவாக உலக கோப்பையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது இரண்டு அணிகளும் மோதிக்கொண்டாலும் ஆசியக் கோப்பையில் 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup : ஜெயசூர்யா முதல் ஹிட் மேன் வரை….. வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல் இதோ..!!

இதுவரை ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய கோப்பை இவங்களுக்கு தான்….. ரொம்ப ஸ்ட்ராங்…. பாக். முன்னாள் கேப்டன் கருத்து..!!

ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி லீக் சுற்றில் பரம எதிரிகளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய கோப்பை : என்னது….. இவர் கிடையாதா…. விலகிய முக்கிய வீரர்….. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி வலுவாக தயாராகி வருகிறது. இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த இரு முக்கிய  தொடருக்காகவும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மறுபடியும் அதே தப்ப பண்ணுனா…. “இந்தியாவை வீழ்த்துவோம்”…. பாக். முன்னாள் வீரர் உறுதி…!!

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா இப்படி செய்தால் பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என்று அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லத்தீப் உறுதியுடன் தெரிவித்துள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் மற்ற நாட்டு அணியுடன் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி […]

Categories

Tech |