பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியலா சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த பூபிந்தர் சிங் என்பவருக்காக ‘பாட்டியாலா நெக்லஸ்’ செய்யப்பட்டது. இந்த நெக்லஸ் கடந்த 1928-ம் ஆண்டு கார்டியர் எஸ்ஏ என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸ் 5 அடுக்கு சங்கிலியாக உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸில் மொத்தம் 2,930 வைரங்கள் இருந்துள்ளது. அந்த நெக்லஸில் உலகின் 7-வது மிக உயர்ந்த வைரமான டி பியர்ஸ் என்ற மஞ்சள் நிறத்திலான வைரம் இருந்தது. இந்த நெக்லஸ் கடந்த 1948-ம் ஆண்டு பாட்டியாலாவின் கருவூலத்தில் […]
