ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்தது நிலையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு நடக்கும் போட்டியின் உரிமத்தை வைத்திருந்தாலும் இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த ஆண்டு விட்டுக்கொடுத்து அடுத்த ஆசியா கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் […]
