ஆசியக்கோப்பையின் மீதமுள்ள போட்டியில் ஆசிஃப் அலியை தடை செய்ய வேண்டும் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 130 ரன்களை துரத்திய […]
