சாலையில் 1/2 கிலோ மீட்டர் தூரம் யானை முன்னோக்கி வந்ததால் வாகன டிரைவர் பின்னோக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூரில் வனப்பகுதியில் இருந்து ஆண் யானை ஒன்று வெளியேறி சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த லாரி யானை சாலையில் நின்றதால் டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டார். இதேபோன்று பின்னால் வரக்கூடிய வாகனங்களும் யானை சாலையில் நிற்பதனால் லாரியின் பின் நின்றுள்ளனர். இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த […]
