சென்னையில் நேற்று இந்தியா -75 நினைவு கூறும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இந்திய ராணுவத்தின் தட்சின் பாரத் ஏரியா செயல்பட்டு வருகிறது. இந்த தட்சின் பாரத் ஏரியா சார்பில், இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திர (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள், காவல்துறையினர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் […]
