ஆசனவாய் பகுதியில் வாட்டர் பாட்டிலை செலுத்தி சிக்கி தவித்து வந்த நபரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஒரு சிலர் மனைவிக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற பயத்தில் எதையும் வெளியே கூற பயப்படுவார்கள். அதே போன்று தான் ஈரானில் மனைவிக்கு பயந்த கணவர் ஒருவர் தனது ஆசனவாயில் வாட்டர் பாட்டில் இருப்பதை மூடி மறைத்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று அவர் தன்னால் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அப்போது மருத்துவர் அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் […]
