சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 281 பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 10 ஆம் வகுப்பு , பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அதிலும் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் அதிகம் பேர் தோல்வியடைந்து வருகின்றனர். எனவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள […]
