பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டன் பிரதமர் ஒரு கோமாளி, எதற்கும் உதவாதவர் என்று விமர்சித்திருக்கிறார். சமீபத்தில் ஆங்கில கால்வாய் வழியே, புலம்பெயர்ந்த மக்கள் பயணித்த சிறிய படகு கவிழ்ந்து 27 நபர்கள் பலியாகினர். எனவே, இது தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், போரிஸ் ஜான்சன், அவருக்கு தான் எழுதிய ஒரு கடிதத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், இரண்டு நாடுகளின் காவல்துறையினரும் சேர்ந்து சோதனை பணி […]
