ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்கிறேன் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்தது. இதனால் சில […]
