கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் விஷயத்தில் பிரான்ஸ் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஜான் பெல், ” பிரான்ஸ் அரசாங்கம் முதலில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு செலுத்த மறுத்தது. தற்போது […]
