ஆக்சிஸ் வங்கி வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி வீதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்ஸிஸ் வங்கி வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி வீதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ரூ.2 கோடி வரை செய்யும் டெபாசிட்களுக்கு வட்டி வீதமானது மாற்றப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5 முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி அதிகபட்சமாக 5.75% வட்டியானது பொது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அதிகபட்சமாக 6.50% வட்டி சீனியர் […]
