ஜோர்டான் மருத்துவமனையில் ஆக்சிஜன் தடைப்பட்டதால் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரை அந்நாட்டில் 3,85, 533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,174 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் அங்கு 8,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை தோறும் ஊரடங்கை அமல்படுத்தி அதற்க்கான […]
