தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்த தகவலை கூறியுள்ளார். முன்னணி நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் அஜீத்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்த தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வலிமை […]
