கொரோனா பரவல் தொடர்பாக ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. அதாவது நியூசிலாந்தில் ஆக்லாந்து என்னும் பெரிய நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக அங்கு கடந்த ஒரு […]
