உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் தொல்லியல் துறையால் பாரம்பரியமான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலா தளங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி உள்ளிட்ட பல நினைவு சின்னங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் தாஜ்மஹாலை பொருத்தவரை நுழைவு வளாகத்திற்குள் நுழைவதற்கு […]
