அரியவகை ஆக்டோபஸ் ஒன்று கடலில் ஆழமற்ற பகுதில் நீந்தி செல்லும் காட்சியானது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆக்டோபஸ் என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் தலைக்காலிகள் வகுப்பில், 300 வகையான பேய்க்கணவாய்கள் உள்ளன. இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆக்டோபஸ்க்கு தமிழில் பெரிய கணவாய் என்று பெயர். Myrtle என்னும் நாட்டிலுள்ள கடற்கரையில் Heather Leon […]
