ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் Activa மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான டீசரில் இது Activa 6ஜி மாடலின் புது வேரியண்ட் என தெரியவந்துள்ளது. இந்த புது வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் முன்புற அப்ரோன், பக்கவாட்டு பகுதிகளில் கோல்டன் நிற ஆக்டிவா மற்றும் பிரீமியம் பேட்ஜ்கள், டூயல் டோன் மிரர்கள், டூயல் டோன் சீட் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் Activa 6ஜி மாடலில் 5.3 லிட்டர் […]
