ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று கூறி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் அதனை இலவசமாக வழங்க தயார் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் […]
