ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் […]
