ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லும் காவல்துறையினரிடம் கொண்டு செல்ல வேண்டாம் என ஒருவர் கெஞ்சும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக […]
