இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்க உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அத்துடன் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகின்றன . இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக […]
