கேரள மாநிலத்தின் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயது சிமி மோள் என்ற பெண் பிளஸ் டூக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்வுக்கு சில நாட்கள் இருந்த நிலையில் சிமி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். […]
